(Reading time: 45 - 89 minutes)

”நீயும் உன்பொண்டாட்டியும் சந்தோஷமா வாழனும்” என்றார் அதைக் கேட்டு பத்ரி

”பாட்டி நீயுமா உன் புருஷனுக்குதான் அறிவில்லை, அவர்தான் எனக்கு கல்யாணம் ஆகாமயே பொண்டாட்டின்னு சொல்லிட்டு போறாருன்னா நீயுமா”

”நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் நீதான் அவளுக்கு புருஷன், அவள்தான் உனக்கு பொண்டாட்டி, இந்த சின்ன விசயத்தை கூட உன்னால புரிஞ்சிக்க முடியலைன்னா என்னடா நீ ஆம்பளை. ஒழுங்கா

...
This story is now available on Chillzee KiMo.
...

p>”வாப்பா மாப்பிள்ளை என்ன விசயம் உன் பொண்டாட்டி வந்துட்டாளா” என அவசரமாக வாசலைப் பார்க்க

”அவள் இன்னும் வரலை ஏன் அவசரப்படறீங்க எப்படியும் வரத்தானே போறா”

”ஏன்டா இப்படி அலுத்துக்கற”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.