(Reading time: 16 - 31 minutes)

 “ஒரு நிமிடம் சிஷ்டர்...  கொஞ்சம் வெளியே இருக்கீங்களா ??? என்று சரண்யாவை பார்த்து சொன்னான் ஆதித்யா... சரண்யாவும் திடீரென்று ஆதித்யா அவ்வாறு சொல்லவும் ஒன்றும் புரியாமல் முழித்தவாறு வெளியேறினாள்..

அவள் வெளியேறியதும்

“எதுக்கு அவளை வெளியே அனுப்பினீங்க “ என்று கேட்ட பவித்ராவின் வாயிலிருந்து காற்று கூட  வரவில்லை...

அவளின் இதழ்கள் அவனால் சிறை பிடிக்க பட்டன... அவளின் மெல்லிய உடல் அவனின் இரும்பு பிடியில் சிக்கி இருந்தது..

சரண்யா வெளியேறியதும் கதவை லேசாக சாத்திவிட்டு தன் மனைவியை இழுத்து அணைத்து  அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டிருந்தான். ஆதித்யா...

முதலில் மிரண்டாலும் மெல்ல மெல்ல அவன் அணைப்பில் இளகி அவன்   மார்பில் சாய்ந்தாள் அவனின் மனைவி!!!!

...
This story is now available on Chillzee KiMo.
...

் அந்த கன்னத்து குழி... சான்ஷே இல்ல!!!. 

இப்பதான் தெரியுது ஏன் நிஷா அண்ணா உங்களிடம் தலை குப்புற விழுந்தார் என்று..  அவருக்கு பெர்பெக்ட் மேட்ச் நீங்க...

என்ன உயரம் தான் கொஞ்சசசம் கம்மியாயிட்டீங்க..  பரவால அட்ஜஷ்ட் பண்ணிக்கலாம்..”  என்று கொஞ்சம் என்பதை இழுத்து கிண்டல் செய்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.