Page 13 of 14
பத்ரியும் நேரத்துக்கு பட்டறைக்கு போய்டுவான், மீதி குணாவும் ரகுவும் இங்கதான் இருப்பாங்க வீட்ல ஏதாவது வேலை வந்தாலோ இல்ல ஏதாவது அவசர தேவைக்கு அவங்க வேலை செய்வாங்க? பொண்ணுங்க எங்கயும் வெளியே போக மாட்டாங்க இங்கதான் இருப்பாங்க, வீட்டு வேலைகளை செய்வாங்க, வீடு பெருக்கறது, தண்ணி கொண்டாந்து ஊத்தறதுக்கு வேலைக்காரங்க இருந்தாலும் பொண்ணுங்களாச்சே சின்ன சின்ன வேலைகள்ன்னு செய்வாங்க மதியமா
...
This story is now available on Chillzee KiMo.
...
கம்பெனி கம்ப்யூட்டர் வாங்கனும், ஸ்கேன் மிஷினோட இருக்கற பிரிண்டர் வாங்கனும் அப்புறம் ஹை ஸ்பீடு நெட் கனெக்ஷன் வேணும் அவ்ளோதான்” என்றாள்
”சரி நாங்க செஞ்சிடறோம்” என ரகு சொல்லும் போதே தாத்தா