(Reading time: 48 - 95 minutes)

“அம்மாடி அவன் நல்லவன் மட்டும் இல்லை செஞ்ச உதவிக்கு பலன் எதிர்பார்க்காதவன், யாருக்காவது கஷ்டம்னா உடனே ஓடிப்போய் உதவி செய்றவன்மா உதாரணத்துக்கு நாங்க இங்க ஊருக்கு வந்தப்ப ரெயில்வே ட்ராக்கில மாட்டிக்கிட்டோம் ட்ரெயினும் வந்துடுச்சி அப்ப நான் நினைச்சேன் இன்னியோட என் வாழ்க்கை முடிஞ்சிடுச்சின்னு ஆனா, அந்த நேரத்தில பத்ரி வந்தான். அவன் உயிரை பத்தி கூட கவலைப்படாம எங்களை காப்பத்தினான்

...
This story is now available on Chillzee KiMo.
...

உனக்கு 6 மாசம் இல்லை ஒரு வருஷம் டைம் தரேன் பத்ரியை பிடிக்கலைன்னா விடு ஆனா, தனியா இருக்கனும்னு மட்டும் நினைக்காத நான் அதுக்கு ஒத்துக்க மாட்டேன் வேற பையனை கூட உனக்காக நான் பேசி வைப்பேன் சம்மதமா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.