(Reading time: 48 - 95 minutes)

“போதும் நிறுத்துங்க தாத்தா, உங்க முன்னாடியே சேர்ல உட்கார்ந்திருக்கா மரியாதையே இல்லாத பொண்ணை என் தலையில கட்டாதீங்க”

”டேய் நிறுத்துடா போதும் முதல்ல என்ன நடந்திச்சின்னு தெரிஞ்சிக்க” என அவர் ஆரம்பித்தார்

”அந்த கவுனோட அவளால தரையில உட்கார முடியலை, அதனால நான்தான் அவளை சேர்ல உட்கார சொன்னேன் அப்பவும் அவ கீழ உட்காரதான் முயற்சி செஞ்சா பாவம் முடியலை, நீ திட்டிட்டு போனப

...
This story is now available on Chillzee KiMo.
...

டினாள்

”தூங்கிட்டுதானே இருக்க எதுக்கு மேக்கப் போட்டுட்டு தூங்கற?”

”இல்லை நான் மேக்கப் போடலை” என கோதை தூக்கக்கலக்கத்தில் சொல்ல அதற்கு

”பொய் சொல்லாத” என பத்ரி சொல்ல அதற்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.