(Reading time: 48 - 95 minutes)

”வரட்டும் காலையில அவனை ஒரு வழி பண்றேன் பாவம் சின்ன பொண்ணு சாப்பிட விடாம எழுப்பிட்டான்.” என திட்டிக்கொண்டே சாப்பிட்டு முடித்தார்.

அழுதுக்கொண்டே அறைக்கு வந்தவள் சிறிது நேரம் தன் தந்தையின் போட்டோவை வைத்துக் கொண்டு பழைய நினைவுகளில் மூழ்கினாள்.

”இன்னும் கொஞ்சம் சாப்பிடும்மா” என்றார் மணிமாறன்

”அப்பா நான் சாப்பிட்டுக்கிறேன் உங்களுக்குதான் பேக்டரிக்கு போறது

...
This story is now available on Chillzee KiMo.
...

ப நான் கல்யாணம் செஞ்சிக்கிட்டா அதனால பேக்டரிக்கு பாதிப்பு வரும்“

”பத்ரிக்கு திறமையிருக்கு அவன் உன் பேக்டரியை நல்லாவே முன்னேத்துவான்”

”ஆனா அவரு லண்டன் வரலைன்னா என்னாகிறது பாட்டி”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.