(Reading time: 48 - 95 minutes)

”இல்லை” என அவள் சொல்லியும் கேட்காமல் தன் கையால் அவளது ஒரு பக்க கன்னத்தை தேய்த்தான். அவனின் முரட்டு கையால் சர சர வென 4 முறை தேய்த்ததற்கே அவளது கன்னம் சிவந்து விட்டது. அவளது கன்னம் வலிக்க ஆரம்பித்தது

”இப்ப பாரு இதான் ஒரிஜினல் கலர், வெள்ளை க்ரீம் அடிச்சிட்டு இருந்தா என்னால கண்டுபிடிக்க முடியாதா என்ன”

அவள் கண்கலங்க அவனையே பார்த்தாள்.

”ஏய் எதுக்கு இப்படி

...
This story is now available on Chillzee KiMo.
...

தாத்தா

”வாம்மா வந்து சாப்பிடு” என சொல்ல அவளும் அமைதியாக ஒரு இடத்தில் அமரவும் மல்லி அவளுக்குப் பரிமாறினாள்.

அவளும் மெதுவாக சாப்பிட ஆரம்பித்தாள். தாத்தா அவளிடம் பேச்சு கொடுத்தார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.