(Reading time: 48 - 95 minutes)

”அட போங்கத்த நீங்க வேற அவள் இப்படி நெக்லெஸ் தரலைன்னாலும் நான் அவளை திட்டமாட்டேன். என் மருமகளை திட்ட என்னால முடியுமா, உங்களாலதான் உங்க மருமகளைத் திட்ட முடியும் நான் என்ன அவ்ளோ கல்நெஞ்சுக்காரியா” என சொல்லிச் சிரித்தாள் சரண்யா

”அப்ப என்னை நீ கல்நெஞ்சுக்காரினு சொல்றியா உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கனும்” என வசந்தா பாட்டி கேட்க அதற்கு தாத்தா சிரித்துக் கொண்டே

”பார்

...
This story is now available on Chillzee KiMo.
...

எடுத்துடுவாங்க நீ பெட்டியோட கொடு, நான் அப்படியே பத்திரமா வெச்சிக்கிறேன் உனக்கு தேவைங்கறப்ப கேளு நான் தரேன்” என சொல்லவும்

”சரிங்க தாத்தா இந்தாங்க” என அவள் சொல்லவும் அவரும் வேலைக்காரனிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.