(Reading time: 48 - 95 minutes)

”அந்த பெட்டியை பத்திரமா என் ரூம்ல வைச்சிடு” என சொல்லவும் அவனும் எடுத்துக்கொண்டு தாத்தாவின் அறைக்குச் சென்றான்

மல்லி கோதையிடம்

”அண்ணி மிச்சம் இருக்கற பெட்டியில என்ன இருக்கு”

”என் துணிமணிகள் இருக்கு”

”ஓ சரிங்கண்ணி எனக்கும் நீங்க ட்ரெஸ் கொடுத்தீங்க நன்றி அண்ணி”

“பரவாயில்லை இருக்கட்டும்” என சொல்லிவிட்டு சரண்யாவைப் பார்த்தாள்

”அம்

...
This story is now available on Chillzee KiMo.
...

pt;">வள் என்ன சின்ன பொண்ணா, அவள் கூடவே நான் 24 மணி நேரமும் இருக்கனுமா ஏன் தலைவலி வந்தா என்கிட்டதான் சொல்லனுமா எனக்கென்ன வேற வேலையே இல்லையா” என மாயா கத்த அதற்கு மணிமாறன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.