Page 12 of 13
தனியாக இருந்த சித்தார்த் மனதில் ஏனோ திலோவும் அவனுடைய டாலும் ஒரே நேரத்தில் மாறி மாறி வந்து வந்து சென்றார்கள். சிறிது நேரம் அதில் மூழ்கியவன் திடுக்கென தன் மனதை சமாதானம் செய்துவிட்டு நமச்சிவாயத்துக்கு போன் செய்து வரவழைத்தான்
அவர் வந்ததும் அவரிடம்
”நாளைக்கு சம்பளம் தர்றதுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிட்டீங்களா”
”செஞ்சிட்டேன் சார் இன்னும் ஆன்லைன் மூலமா
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு. உங்க 5 கம்பெனி ஒர்க்கர்ஸ் லிஸ்ட்டும் இருக்கு. சரி பார்த்துட்டு நேரத்துக்கு போனஸ் அலாட் பண்ணிட்டீங்கன்னா, நானும் நேரத்தோட ட்ரான்ஸ்பர் செஞ்சிடுவேன்” என கூற சித்தார்த்தும் அதை வாங்கிக்கொண்டு