(Reading time: 46 - 91 minutes)

”என்ன செய்யனும்” என திலோ கேட்க அவன் சிரித்தான்.

”ஏன் உனக்கு எந்த தீர்வும் கிடைக்கலையா?” என கேட்க

”இல்லை எனக்கு தோணலை”

“எப்படி தோணும் ஒருத்தர் மேல தப்பும் குறையும் கண்டுபிடிச்சிட்டே இருந்தா அது மட்டும்தான் தெரியும், தப்புக்கான தீர்வை என்னிக்குமே நீ யோசிச்சதில்லையே” என சொல்ல அதைக்கேட்ட திலோ

”என்ன சொல்றீங்க எனக்கு புரியலை?”

”தப்புங்கறது

...
This story is now available on Chillzee KiMo.
...

வை விட இந்த கம்பெனியை நடத்தற எனக்கு அதிகமான அறிவு இருக்கு, உன்னால தப்பு கண்டுபிடிக்கத்தான் முடியும், நான் நினைச்சிருந்தாலும் நீ சொன்ன தப்புக்களை விட அதிகமா கண்டுபிடிக்க எனக்கு 2 நாள் கூட போதும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.