Page 4 of 13
“தாராளமா போகலாம் சித்தார்த், அதுக்கு முன்னாடி உன்கிட்ட மனம் விட்டு பேசலாம்னுதான் இவ்ளோ தூரம் உன்னை தேடி வந்தேன்”
”உன் கூட பேச எனக்கு எதுவும் இல்லை வழியை விடு” என கோபமாக பேசி அவனை தாண்டி செல்ல எத்தனித்தவனை தோள் பிடித்து தடுத்து நிப்பாட்டினான் அசோக்.
“சித்தார்த் ஏன் இப்படி நடந்துக்கற? படிப்பும் முடிஞ்சிடுச்சி நீயும் லண்டன்க்கு போகப்போறன்னு எல்லாரும் சொன்னாங்
...
This story is now available on Chillzee KiMo.
...
றேன்” என சொல்ல வண்டியை ஸ்டார்ட் செய்த சித்துவோ சட்டென ஆப் செய்துவிட்டு அசோக்கை பார்த்து முறைத்தான்
”என்ன முறைக்கற? அவள் இங்க இருந்தா அவளை நான் விடவேமாட்டேன்.” என அசோக் சொல்ல அதற்கு சித்