(Reading time: 46 - 91 minutes)

”ஏன்னா நம்ம வீட்ல சமையல்காரங்க இருக்கறதால நான் சமைக்கல, விருதுநகர்ல இருந்தப்ப சமைச்சேன், அப்ப நீ குழந்தை உன் அப்பாவுக்கும் சரி உன அம்மாவுக்கும் சரி என் சமையல்னா ரொம்பப் பிடிக்கும். இங்க ஊட்டி வந்தபின்னாடி நீ வேற இருந்தியா உன்னை கவனிக்கறதுக்காக நான் சமையலை விட்டேன்”

”அப்படியா சரி பரவாயில்லை ஒரு வேளைக்காவது நீங்க சமைக்கலாம்ல”

”உங்க தாத்தாதான் என்னை எந்த வேலைய

...
This story is now available on Chillzee KiMo.
...

, என்னிக்கு உன் டால் வந்தாளோ அப்பவே என்னையும் மத்த நண்பர்களையும் ஓரம்கட்டிட்டு அவள்கூடவே நீ விளையாட ஆரம்பிச்சிட்ட”

“சரி இப்ப என்ன வேணும் உனக்கு? வழியை விடு நான் ஜிம் ப்ராக்டீஸ் போகனும்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.