(Reading time: 46 - 91 minutes)

ஆனா நான் எல்லாரையும் நம்பின காரணத்தால யாரையும் சந்தேகப்பட நினைக்கலை. நீ சொன்னதால இப்ப நான் எல்லாரையும் சந்தேகப்படறேன் அவ்ளோதான். உன் அறிவை நீ காட்டிட்ட இனிமே என் திறமையை நீ பாரு, நான் ஒரு கெட்ட பிசினஸ்மேன்ங்கற உன் மனசுல ஏற்பட்ட எண்ணம் மாறும்  நீ என்னை நல்லவனா பார்க்கனும்னு இதை நான் செய்யலை, எனக்காகவும் இதை நான் செய்யல, இந்த கம்பெனிக்காகவும் இங்க வேலை செய்ற எல்லாருக்காகவும்

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆதிக்கிட்ட ஒப்படைக்கப் போறேன். நடக்கற தப்புக்களுக்கு நான் தீர்வுகளை கண்டுபிடிச்சிட்டேன். இனி என்னை மீறி ஒரு சின்ன தப்பு கூட நடக்காது

நான் திரும்பி சித்தார்த் சக்கரவர்த்தியா வந்துட்டேன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.