(Reading time: 46 - 91 minutes)

”நான்தான் தினமும் பார்க்கறேனே புதுசா என்ன இருக்கு?” என சொல்ல அவன் கோபத்துடன் அவளை முறைத்தபடியே

”பார்த்தா போதுமா தொட்டுப்பாரு தெரியும்” என சொல்ல அவனது உடம்பை தொட்டுப் பார்த்தாள். அதனால் சித்துவுக்கு கூசியது, நெளிந்தான், அதைப் பார்த்தவள்

”எதுக்கு இப்படி நெளியறீங்க சித்தார்த்” என கேட்க அவன் உடனே சமாளித்துக் கொண்டு அவளிடம் ஆசையாக ஹஸ்கி வாய்சில்

”ஆ ஒண்ணு

...
This story is now available on Chillzee KiMo.
...

பிடித்து இழுக்க ஆஆஆஆ என டால் அழ ஆரம்பிக்கவும் சித்து பயத்தில் புரியாமல் விழித்து பார்த்தான்.

”ஏய் டால் என்னாச்சி எதுக்கு அழற” என பதட்டமுடன் கேட்க அவள் மீண்டும் அழ அவனுக்கு பயமே வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.