(Reading time: 17 - 34 minutes)

அவள் எவ்வளவு கோபத்தில இருக்கிறாள் என்று அறிந்தவன்

“இதுதான் ஆரம்பம் டீ. இன்னும் நிறைய இருக்கு உனக்கு” என்று மனதுக்குள் கொக்கரித்தான்..

அதற்குள் அவளருகில் வந்தவன் “கூல் பேபி... It’s just for fun. Don’t take it as serious” என்று சமாதானம் செய்ய முயன்றான்..

அதை கண்டு கொள்ளாமல்

“இந்த  கூத்தை எல்லாம் தனியா வச்சுங்கங்க.. இந்த மாதிரி பொது இடத்தில், அதுவும் மணமேடையில வேண்டாம் “ என்று   அவனை முறைத்தாள்..

இவர்கள் சண்டை தொடரும் முன்னே அதை  நிறுத்தும் வண்ணம் மேடை ஏறினார் அடுத்து வந்தவர்.

அவரை கண்டதும் பவித்ராவிற்கு அதிர்ச்சியாக இருந்தது..

 ஆம்  அவளுடைய எம் டி  தான் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்..

“இவர் எப்படி இங்கே??  இவருக்கு நான் பத்திரிக்கையே வைக்கலயே.. அதுவ

...
This story is now available on Chillzee KiMo.
...

p>அனைவரும் வாழ்த்து சொல்லி விடைபெறும் பொழுது ஆனந்த் மட்டும் ஆதியிடம்

“எங்கள் பவித்ராவை நல்லா பார்த்துக்கோங்க Mr. ஆதித்யா!!. She is hard but  sweet!! . Both of you have a happy married life” என்று மனதார வாழ்த்தி கை குழுக்கினான்..

அதை கேட்டதும் பவித்ராவிற்க்கு கண்கள் கலங்கியது..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.