(Reading time: 23 - 45 minutes)

தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 14 - சாகம்பரி குமார்

Monaththirukkum muunkil vanam

மானஸாவை மாடியறையில் விட்டுவிட்டு வந்த கௌதம், பெரியப்பாவிடம்  நடந்த விஷயங்களை சொன்னான். அவரால் எதுவும் சிக்கல் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் நிலைமையை விளக்கினான்.

“அடடா நான் என் நண்பருடன் ஊருக்கு சென்று வருவதற்குள் இவ்வளவு நிகழ்ந்து விட்டதா?” என்று அதிர்ந்தார்.

“ஆமாம், பெரியப்பா நீங்கள் திடீரென்று எங்கு சென்றீர்கள்?”

“அது என் நண்பன் அபயவரதன் என்று பெயர், வரலாற்றியல் ஆராய்ச்சி செய்பவன். அவனுடன் சென்றிருந்தேன்.”<

...
This story is now available on Chillzee KiMo.
...

ிட்டுட்டீங்க” முடித்தான். அடுத்தடுத்த தவறுகள்… இது எப்படிபோய் முடியுமோ?

“அவசரப்படாதே கௌதம். நீ இதுபற்றி அபயவரதன் தந்திருக்கும் ரிப்போர்ட்டை படித்துபார். பிறகு அவரிடம் இதுபற்றி பேசுவோம்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.