Page 2 of 7
“படிக்கத்தான் போகிறேன் பெரியப்பா. ஆனால் அபயவரதனிடம் பேசமாட்டேன்… என் ஃப்ரெண்டோட அண்ணன் மனநல மருத்துவர் ரமேஷிடம்தான் பேசப்போகிறேன். மானஸாவை சரி செய்ய அவரால்தான் முடியும்” அவன் கோபமாக கூறிவிட்டு எழுந்து நடந்தான். பெரியப்பா அவனை இயலாமையுடன் பார்த்தார்.
‘குழப்பத்தில் ஏதும் தவறாக நடந்துவிடக் கூடாது இறைவா’ நினைத்துக் கொண்டார்.
தன் அறைக்கு சென்றவன் அங்கு ஹோம் தியே
...
This story is now available on Chillzee KiMo.
...
ிரிப்பு கிளம்பிட…
“என் கணவரே நீ எனக்கு செய்த துரோகத்தை என்னால் மன்னிக்க முடியாது” என்று கூவியபடி அவனை நோக்கி ஒரு கத்தியை வீச முயற்சிக்க, அவன் திடுக்கிட்டு “நோ” என்றபடி துள்ளி எழுந்தான்.