(Reading time: 36 - 72 minutes)

“என்ன ஆவான் பைத்தியம் பிடிச்சி அலைவான்”

”அதுதான் எனக்கு வேணும்”

“சார் புரியலைங்களே” என மகாதேவன் கேட்க அதற்கு

”சக்ரவர்த்தியை பிசினஸ் முறையில நான் தோக்கடிக்க முயற்சி செஞ்சி தோத்துட்டேன். அவனோட சந்தோஷத்தைப் பறிக்க முயற்சி செஞ்சேன் என்னால அப்ப முடியலை ஆனா இப்ப முடியும், அவன் பையன் சித்தார்த் உங்க பொண்ணு மேல உயிரையே வைச்சருக்கான். அந்த உயிரை நான் பறிச்சி

...
This story is now available on Chillzee KiMo.
...

நிரந்தரமா சித்து ஒழியனும், மாற்றல் வந்ததும் உடனே இந்த ஊரை விட்டே போயிடனும், அதுக்கப்புறம் என்னை தேடி எவன் வருவான்னு நானும் பார்க்கறேன், அசோக், சித்தார்த் ரெண்டு பேருக்கும் என் பொண்ணு கிடையாது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.