(Reading time: 36 - 72 minutes)

என் பொண்ணு இளவரசி அவள் அழகுக்கும், புத்திசாலித்தனத்துக்கும் ஏத்த மாதிரி ஒரு இளவரசன்தான் கிடைப்பான், அவனுக்காக நான் காத்திருப்பேன். முதல்ல பொண்ணு மனசை மாத்தனும்” என பலவாறாக நினைத்து அதற்கேற்ப அளவுக்கதிகமாகவே சித்தார்த் பற்றி பொய்யான தகவல்களை கூறி கூறி இறுதியில் டால் மனதில் சித்து மீதான வெறுப்பை கொழுந்துவிட்டு எரியவைத்தார், முடிவு திலோ சித்துவை வெறுக்கும் அளவிற்கு கொண்டு வந்

...
This story is now available on Chillzee KiMo.
...

ு யார் வேணும் நானா சித்தார்த்தா?”

”நீங்கதான்”

“அப்ப சரி எழு போ போய் அவன்ட்ட லண்டனுக்கு வரமுடியாதுன்னு சொல்லிடு போ” என அவரும் பலவிதமாக பேசி ஒருவழியாக அவளை வெளியே அழைத்து வந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.