Page 5 of 11
இன்று 2017
அடுத்த நாள் திலோவின் வரவிற்காக எதிர்பார்த்து காத்திருந்தான் சித்தார்த்.
அதற்காகவே தன் தம்பிகளான வினோத்தை இன்று டிரான்ஸ்போர்ட் கம்பெனியை பார்வையிட அனுப்பினான்.
விக்ரமை கம்ப்யூட்டர் ஸ்பேர்பார்ட்ஸ் தயாரிக்கும் கம்பெனிக்கும், கௌதமை ஆஸ்பிட்டலுக்கும், ஆதியை தன
...
This story is now available on Chillzee KiMo.
...
ு கல்யாணம் ஆயிடுமா?”
”தெரியல”
”இப்படி சொன்னா எப்படி?”
”வேற எப்படி சொல்லனும்?”
”ஏன் டென்ஷன் ஆகறீங்க கல்யாணத்தில உங்களுக்கு விருப்பமில்லையா?”
”ஏன் கேட்கற?”