(Reading time: 36 - 72 minutes)

”அப்படியில்லை அவங்க கம்ப்ளெயின்ட் தர்ற வரைக்கும் நாம எதுக்காக வெயிட் பண்ணனும், அவங்களை தரவைக்கலாம்” என திலோ வினோத்திடம் கூற அதற்கு சித்தார்த் அவளிடம்

”எப்படின்னு சொல்லு” என கேட்க அவனை முறைத்தவள்

”மாட்டேன் போ” என்றாள் அவள் சொன்னதும் சித்தார்த்துக்கு கோபம் வந்து அவளை திட்ட வருவதற்குள் வினோத் முந்திக் கொண்டான்

”ஆ இங்க பாருங்க, கோபம் வேணாம் ப்ளீஸ், கோபம

...
This story is now available on Chillzee KiMo.
...

ே புராஜெக்ட் பண்றதால நான் அவளை கூட்டிட்டு வந்துட்டேன் நம்ம கம்பெனியிலதான் இருக்கா”

”யார்டா அது பேர் என்ன?”

”மதுமதி அண்ணா”

”ஓ ஆமா சிதம்பரம் வீட்டு பொண்ணா” என்றான் விக்ரம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.