Page 9 of 13
”முடியாது” என அவளை இன்னும் நெருக்கமாக அணைத்தவன் அவளது இடுப்பில் இருந்த செயினை தடவினான்
”ஓ இன்னும் இதை மாட்டிக்கிட்டுதான் இருக்கியா, என்னை மட்டும் வேணாம்ங்கற இதை மட்டும் வைச்சிருக்க அநியாயம்டி”
”அத்தான் விடுங்க ஆளுங்க வருவாங்க விடுங்க”
”வரமாட்டாங்க நீ வா” என அவளை இழுத்து கட்டிப்பிடித்துக் கொண்டான். கோதையால் எதையும் செய்ய முடியாமல் போனது. அவனோ தன் ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
கு சரியா வராது”
“நான் வேணா உங்களுக்கு வேற வாங்கித் தரட்டுமா”
“என்ன வாங்கித்தர போற?”
“உங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க நான் தரேன்”
”எனக்கு உன்னை பிடிக்கும்”