(Reading time: 42 - 83 minutes)

”அத்தான் வேற சொல்லுங்க”

“ம் ஒரு முத்தம் கொடு”

“அத்தான்” என கத்தினாள்

”சரிடி என்னத்த கேட்கறது உன்கிட்ட ம் சரி, எனக்கு இந்த மாதிரி வேட்டி சட்டை எடுத்துக்கொடு”

”ஓகே டன் அதை செய்றேன்”

“ஆனா இப்ப வேணாம் என் பொறந்தநாள் வருதுல்ல அப்ப வாங்கித்தா”

“ஓகே அத்தான்” என அவள் சந்தோஷப்படவும் அவளை பைக்கில் ஏற்றி வீடு நோக்கி சென்றான். வரும் வழிய

...
This story is now available on Chillzee KiMo.
...

நான் கொடுத்த முத்தத்தைத் திருப்பிக்கொடு”

”அத்தான்”

“உனக்குத்தான் பிடிக்கலைல்லை கொடு”

“போங்க அத்தான் என்னை படம் பார்க்க விடுங்க” என திரும்பி படத்தைப் பார்க்க ஆரம்பித்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.