(Reading time: 42 - 83 minutes)

கோதையால் பேக்டரியின் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். 12.15க்கு அலாரம் அடிக்கவும் உடனே போனை கட் செய்தவள் மல்லியிடம்

”மல்லி கேரியர் ரெடி பண்ணு” என்றாள். அதற்குள் பத்ரியே வந்தான்

”மல்லி இரு கேரியர் வேணாம் நான் இங்கதான் இருக்கேன்” என சொல்லிவிட்டு கோதையிடம் வந்தான்

”கோதை என்னாச்சி ஏன் இவ்ளோ பதட்டமா இருக்க? பேக்டரியில என்ன பிரச்சனை ஆ

...
This story is now available on Chillzee KiMo.
...

க இங்க பாருங்க பத்ரி என்ன செய்றான்னு?”

”செய்யட்டும் விடு அவன் பொண்டாட்டிக்கு ஆசையா செய்றான் உனக்கென்ன?”

“ஓ அப்படியா சரி வாங்க வந்து எனக்கு பரிமாறுங்க அப்பதான் நான் சாப்பிடுவேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.