Page 7 of 13
”இதே மாதிரி நம்ம வீட்டுக்கும் பெயின்ட் அடிச்சிடுப்பா” என சொல்ல குணா வந்தான்
”தாத்தா அதெல்லாம் ஒஸ்தி பெயின்ட், விலை ஜாஸ்தி”
”இருக்கட்டுமே நீடிச்சி வரும்ல”
“அது வரும் எத்தனை வருஷமானாலும் அப்படியே இருக்கும்”
”அப்புறம் என்ன அதையே செய்ங்க, 2 நாள்ல மொத்த வீடும் புதுசாயிடனும், பணத்தை நான் தரேன், ரகு குணா நீங்களும் உங்க அப்பாங்களோட சேர்ந்து இந்த மொத
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க தாத்தா வேற வேலையை தரேன்”
என கோதையை அழைத்துக் கொண்டு வேறு வேலை செய்ய ஆரம்பித்தான். முற்றத்தில் ஒரு அடுப்பு வைத்து அதன் மேல் அகலமான பாத்திரம் வைத்தவன் அதில் எண்ணெய் ஊற்றி காயவைத்தான்.