Page 5 of 13
”யாரு நானா முடியாது”
“என்ன முடியாது இப்ப வந்து நீங்க பரிமாறலை நான் சாப்பிடவேமாட்டேன், ஏற்கனவே எனக்கு சுகர் இருக்கு, அப்புறம் எனக்கு ஏதாவது ஆச்சின்னா பத்ரி உங்களை சும்மாவே விடமாட்டான்” என்றார்
”ஆமாம் தாத்தா பாட்டிக்கு வேற சுகர் இருக்கு, இப்ப போய் எதுக்கு சண்டை போடறீங்க பரிமாறுங்க நீங்க ஒண்ணும் குறைஞ்சிட மாட்டீங்க” என பத்ரி சொல்லவும் தலையில் அடித்துக் கொண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
்தான்?”
”அதுவா இதான் என் போன் நெம்பர் நீ கொடுத்த செல்போன்லதான் பேசறேன்”
”ஓ அப்படியா அத்தான் சரி இந்த நெம்பரை நான் சேவ் பண்ணிக்கிறேன் ஆமா என் நெம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சது”