Page 9 of 15
விக்ரமுக்கு போன் செய்து அவனிடம்
”விக்ரம் ஸ்பீச் முடிஞ்சிடுச்சி எல்லாரையும் வேலை செய்ய சொல்லி அனுப்பிட்டு, நீயும் திலோவும் என் கேபினுக்கு வாங்க” என கூறவும் அவனும் சரியென வைத்துவிட்டான்.
மதியம் லன்ச் முடிந்த பின் திலோ சித்தார்த்தின் கேபினுக்கு வந்தாள். அங்கு ஏற்கனவே வினோத், விக்ரம், சித்தார்த் இருக்க அவள் வந்து ஒரு சேரில் அமர்ந்ததும் சித்தார்த் அவளைத் திட்ட ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒண்ணுமில்லை திலோ இன்னிக்கு சித்து அண்ணாவோட காதலி இறந்தநாள், அந்த துக்கத்தில அண்ணா இருக்காரு”
”காதலியா என்ன நீ இப்படி சொல்ற அவர் அன்னிக்கு பொண்டாட்டி இறந்ததாதானே வீட்ல என்கிட்ட சொன்னாரு”