Page 12 of 15
அவன் வந்ததை பார்த்தவள் அவனை பார்த்து முறைத்துவிட்டு மீண்டும் அழ ஆரம்பிக்க அவன் அவளை சமாதானப்படுத்தினான்.
”ஏய் டால் ப்ளீஸ் அழாத நீதான் என் டால்ன்னு நான் இப்பதான் கண்டுபிடிச்சேன். நீ கொண்டுவந்து கொடுத்த பேங்க்புக்ல உன் போட்டோவை பார்த்தேன், என்னை மன்னிச்சிடு என்கிட்ட வா” என கெஞ்சினான்
”மாத்தேன் போ” என்று அவள் சொன்னதைக் கேட்டவுடன்
சித்தார்த்திற்கு வானளவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ோதும் மாத்தேன்னுதான் சொல்வா நான் ஐஸ்க்ரீம் கொடுத்தா சாப்பிடுவா”
”நானும்தான் சாப்பிட்டேன் அன்னிக்கு உங்க வீட்ல மறந்துட்டீங்களா” என கேட்க அவன் செல்லமாக அவளது கன்னத்தை கிள்ளிச் சிரித்தான்.