Page 6 of 15
”அட என்ன நீ, அங்க பாரு ஆதி இந்த கம்பெனிக்கு ஏதேதோ மாற்றங்கள் கொண்டுவந்திருக்கான், புதுசா பேட்ச் வேற நாம வசமா மாட்டிக்கப்போறோம்”
”அவன் ஏதோ காலேஜ் ப்ராஜக்ட் விசயமா இப்படி செய்றான். அவ்ளோதான் நம்ம முதலாளியை பார்த்தே நாம பயப்படல, இந்த சின்ன பேட்ஜ் பார்த்து பயப்படனுமா”
”ஆனா நம்ம கேப்டன் வேற கைதாயிட்டாரே அவர் இல்லன்னா எப்படி”
”நிம்மதி விடு எப்பப்பாரு அந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
்டைவிட்டு விரட்டறதா”
”யார் யாரை கல்யாணம் பண்ணிக்க போறாங்க நானா, நான் அன்னிக்கே சொல்லிட்டேன் முடியாதுன்னு வேணா எங்கம்மாவை கேளுங்க” என சொல்லிவிட்டு தன் அறைக்கு திரும்பிச் சென்றுவிட்டான்.