(Reading time: 40 - 80 minutes)

“சரி தேவி…” என்று ப்ரமோதாபற்றிய கவலையுடன், அவளின் கையை பிடித்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தான். அதாவது உறங்க முயற்சித்தான்.

அந்த இரவு  நேரத்தில் உறக்கம் வராமல் அன்று நிகழ்ந்தவற்றை கூடத்தில் அமர்ந்து பாட்டியும் ரமேஷும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

“பாட்டி, எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது. கண்னை மூடினா ஒரே பீதியா இருக்கு” ரமேஷ் சொன்னார்.

“கரெக்ட், பேய் பட

...
This story is now available on Chillzee KiMo.
...

. அந்த பொண்ணு வெளிய வர நாளைக்கு மதியம் ஆயிடும்… நீ கோர்ட்டுக்கு வா”

“என்னால் வீட்டுக்கு போக முடியாது சார். ப்ளீஸ் அலவ் பண்ணுங்க…. அவளை பார்க்கணும்னுகூட கேட்கலியே… இங்கேயே நின்னுக்கறேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.