Page 8 of 11
“எனக்காகவா? நான் உங்களுக்கு எந்த நல்லதும் செய்யவில்லையே ஸ்ரீ….”
“அப்படின்னு யார் சொன்னது…? நீதானே எங்களை காப்பாற்றினாய்… முக்கியமாக மனுவை காப்பாற்றி இருக்கிறாய்… “
“நான் ஒரு ரௌடிபோல உங்களிடம் நடந்து கொண்டதை மறந்துட்டீங்க…”
“ரௌடி இல்லேம்மா… மறம்… வீரம்… ஒரு பெண்ணை அழித்தவனை தண்டிக்கும் தைரியம் அது. வீரமறத்தி! ஜெய்ஜாண்டிக்காக நீ நின்ற கோலம் இன்னும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ும்… அப்புறம் கேஸ் ட்ரையலுக்கு வந்து கோர்ட்டுல உன்னை விடுதலை செய்யனும்… அதுக்குள்ள குதிக்காதே என்று உள்மனம் எச்சரித்தது. எதுவானால் என்ன? அவளுடைய காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. அது போதும்!