Page 3 of 8
”உன் கூட வேலை பார்க்கற பொண்ணு உன்னை ஏமாத்திட்டா அதுக்காக எங்கயாவது போயிடுவியா நீ அறிவில்லை உனக்கு”
”......”
“நீ எங்க லவ் பெயிலியர்ல தற்கொலை பண்ணிக்கிட்டியோன்னு நான் பயந்துட்டேன் தெரியுமா. இந்த 2 மாசத்தில எத்தனை தற்கொலை கேஸ் எல்லாம் புரட்டி பார்த்தேன், நல்லவேளை உயிரோட வந்து நின்னியே”
”.........”
”அப்படி என்னடா காதல், உன்னோட காதல் பெரிய பொல்லா
...
This story is now available on Chillzee KiMo.
...
ாதிக்கனும், வேலைக்குப் போகனும் சொல்லு, எனக்கென்ன குடும்பமா இருக்கு, நான் தனியாளு, பேங்க்ல பணம் இருக்கு அதை வைச்சிக்கிட்டு பொழச்சிக்குவேன். அப்படியே எங்கயாவது தூரமா போயிட்டே இருக்கலாம்னு தோணுது”