Page 7 of 8
”டேய் வேணாம் உன் மேலயே மிஸ்ஸிங் கேஸ் இருக்கு, இதுல அந்த பொண்ணு வேற ஓடி வந்திருக்கா, நீ அவளோட அவள் வீட்டுக்குப் போனா கிட்நாப்பிங் கேஸ்ல உன்னை உள்ள தள்ளிடுவாங்க, உன்னால வெளியவே வரமுடியாது, பேசாம அமைதியா இரு மச்சான், பார்த்துக்கலாம் எல்லாம் லேடி போலீசே கூட்டிட்டு போயி விட்டுட்டு வருவாங்க” என ரஞ்சித் சொல்லவும் கௌதமும் அமைதியாக அங்கு நடப்பதை வேடிக்கை பார்க்கலானான்.
ஒருவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ாலி வாங்க பணம் இல்லை அதான்”
“ஒரு தாலி வாங்க துப்பில்லை, இவ்ளோ அழகான பொண்ணு கேட்குதா உனக்கு” என மேலதிகாரி நக்கலாக கேட்கவும்
அதற்கு கௌதம்
”இனிமேல தாலி வாங்கிக் கட்டுவேன்”