Page 2 of 14
ஒரு பைங்கிளி “ஏய் இளம்பிறை இதை மட்டும் நீ அடிச்சு வீழ்த்திட்டேன்னா கண்டிப்பா நீ படிப்பை எந்த
தடங்களும் இல்லாம முடிச்சிடுவ அப்படி இல்லை கஷ்டம் தான்” என்று சொல்லவும் கலங்கி விட்டாள்
இளம்பிறை.
“ஏய் ஏன் டி லூசு மாதிரி பேசுற யாராலும் மூணே சான்ஸ் ல எப்படி டி இவ்வளவு க்ளாஸையும் அடிக்க முடியும்” என்று கேட்ட கேள்விக்கு
“மா மூணு இல்லமா ஒரே பால்ல எல்லா
...
This story is now available on Chillzee KiMo.
...
ஓட,
அவனோ திரும்பவில்லை,
ஹலோ மிஸ்டர் ப்ளூ ஷர்ட் உங்களைத்தான் நில்லுங்க என்று இவள் சத்தம் போடவும் ஒரு நொடி திகைத்து நின்றவன் தன் சட்டையின் நிறம் பார்த்துவிட்டு அவளை நோக்கி திரும்ப