Page 3 of 14
“டேய் யாருடா உன்னை இவ்வளவு மரியாதையோடு கூப்பிடுறா” என்று நண்பர்கள் கேலி செய்ய
மூச்சிரைக்க அவன் அருகே வந்து நின்றவள் சற்றே மூச்சிரைத்தபடி நிற்க, சற்று நேரம் அவனும் ஏதும் பேசாமல் அவளுக்காக பொறுமை காக்க
“தேங்க்ஸ்” என்றாள் மூச்சிரைத்தபடி,
அவனோ கைகளை கட்டியபடி எதுக்கு மேடம் என்று கேட்க
“எனக்கு தெரியும் அது நீங்க தான்னு” என்று சொல்ல
“கண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ாளின் இனிமையை இளம்பிறை அனுபவிக்க
இங்கு கதிரின் தந்தையோ, ராசாத்தியின் நினைவோடே இருந்தார். திடீரென்று அவரை அழைத்து கதிர் பெயருக்கு நிறுவனத்தை மாற்றி எழுதி கொடுத்துவிடுமாறு சொல்லவும் அவரோ