(Reading time: 16 - 31 minutes)

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு

handsTogether

சீதா. மாப்பிள்ளை வீட்டில் இருந்து காரில் வருவாங்க. அதிலேயே வந்துடுங்க. அவங்க அதைத்தான் விரும்பறாங்க. நான் அப்படியே கடைக்கு வந்துடுறேன்.”

“சரிங்க.”

சந்திரசேகர் கூறியதும் உடனே மகள்களைக் கிளப்புவதற்கு ஆயத்தமானாள் சீதாலெட்சுமி.

“சிவா, மனோ! சீக்கிரம் கிளம்புங்க. மாப்பிள்ளை வீட்டில் இருந்து வர்ற காரிலேயே ஏறி வரச்சொல்லி அப்பா சொல்லிட்டாங்க.”

“சரிம்மா.”

மனோரஞ்சனிதான் பதில் சொன்னாள்.

சிவரஞ்சனியிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

...
This story is now available on Chillzee KiMo.
...

ியும், சிவரஞ்சனியும் காரின் அருகே சென்றனர்.

வேலை செய்யும் பெண்மணியிடம் வீட்டைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வந்தாள் சீதாலெட்சுமி.

“வாம்மா. நல்லாருக்கியா?” வருங்கால மாமியார் அன்புடன் அழைக்க அவளும் வேறு வழியில்லாமல் அவர்களை வரவேற்றாள்.

“வாங்க அத்தே. நல்லாருக்கீங்களா?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.