(Reading time: 31 - 62 minutes)

“அது சாமான் கழுவறேன்”

“உனக்கெதுக்கு இந்த வேலை எச்சி தட்டை கழுவற ஒண்ணும் வேணாம்”

“அப்படியே விட்டா நல்லாயிருக்காதே”

“நான் வேலைக்காரியை வேலைக்கு வைக்கிறேன், இந்த சாமான் கழுவறது, துணி தோய்க்கறது எல்லாம் அவங்க செய்யட்டும் உன்னை நீ கஷ்டப்படுத்திக்க வேணாம், 3 வேளையும் சமையல் பண்ணு போதும் அடிக்கடி ரெஸ்ட் எடுத்துக்க சரியா”

“சரிங்க இப்ப இதை மட்டும் மு

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்னாச்சி இப்ப ஒண்ணும் ஆகலை, இந்தாங்க டீ சாப்பிடுங்க அழாதீங்க, முதல்ல கண்களைத் துடைங்க” என கௌதம் சொல்லி கோதாவரியை ஆதரவாக தன் தோளில் சாய்த்துக் கொண்டு டீயை மெதுவாக அவருக்கு பருகிவிடலானான் கௌதம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.