(Reading time: 31 - 62 minutes)

டீ குடித்து முடித்த கையோடு கோதாவரி கௌதமிடம் பினாத்தினாள்

”கௌதம் கௌதம்”

“சொல்லுங்க ஆன்ட்டி”

”எனக்கு அவர்தான்டா உலகமே அவர் இல்லைன்னா நான் இல்லை”

“சீ என்ன பேச்சு இது, வேணாம் நீங்க இப்படியெல்லாம் பேசாதீங்க ஆன்ட்டி”

“இல்லைடா என் மகனும் அவன் ஆத்துக்காரியும் சுனாமியில இறந்த பின்னாடி நான்  வாழ்க்கையை வெறுத்துட்டேன் எனக்கு அவன் ஒரே பையன் தெரி

...
This story is now available on Chillzee KiMo.
...

ு சாப்பிடாம இருந்திருக்கலாம் கவலையும் அதிகமா இருக்கலாம் அதான் நானும் பார்த்தேன் சத்தில்லாம இருக்காரு. பழங்களை நிறைய சாப்பிட சொல்லுங்க சத்தான சாப்பாடு சாப்பிட வைங்க அப்பதான் உடம்பு தேறும் சரியா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.