(Reading time: 31 - 62 minutes)

”அதுக்கு நீயே ஒரு விலையை சொல்லிடு”

”வீட்டுக்கு 2000னு வைச்சிக்க 4 போர்ஷனுக்கும் சேர்த்து 8000 ரூபாய் வாங்கிக்க” என சொல்ல அவளோ தயங்க

”சரி கிளம்பு ஒரே வீடு எந்த பிக்கல் பிடுங்கல் கிடையாது வீட்ல இருக்கற ஆளுங்க தங்கமானவங்க நீ தப்பா வேலை செஞ்சாலும் சம்பளத்தில கை வைக்க மாட்டாங்க” என சொல்ல அவளோ உடனே ஒப்புக் கொண்டு சரியென தலையாட்டவும்

”காலையில 11 மணிக்கு வந

...
This story is now available on Chillzee KiMo.
...

்ணி ஃபைல்களை பார்க்க தேஜாவே முழு பிரசன்டேஷனையும் முடித்து அழகாக வைத்திருந்தாள். அவளது பிரசன்டேஷனை கண்ட கௌதமிற்கு மிகவும் பிடித்துவிட்டது.

அவனது டீம் மெம்பர்ஸ் வந்த உடன் கௌதம் அவர்களிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.