(Reading time: 31 - 62 minutes)

”4 ப்ராஜெக்ட்ல ஒன்னு முடிச்சிட்டேன் கீர்த்தி, இந்தா ப்ரசன்டேஷன் ரெடி, போய் பிரிண்ட் எடு பைன்டிங் பண்ற வேலை உன்னோடது சாப்ட் காப்பியை மெயில்ல அனுப்பிடு ஓனருக்கு சொல்லனும் முதல்ல நான் சொன்ன வேலையை செய் ஓடு” என கட்டளை அவளும் அந்த வேலையை செய்ய சென்றாள்

”கிஷோர் அடுத்த ப்ராஜேக்ட்டும் முடியற நிலையில தான் இருக்கு, அதுக்கான பிரசன்டேஷன் பாதியிருக்கு அதை சரி பண்ணனும்”

...
This story is now available on Chillzee KiMo.
...

ு என்ன ஏதுன்னு நான் பாரக்கனும்”

“சரிப்பா 2 ப்ராஜெக்ட் கொடுத்துட்டல்ல போதும், இதை வைச்சே நான் பேசி டைம் லிமிட் இன்க்ரீஸ் பண்ணிடறேன் நீ கவலைப்படாத அப்புறம் ஒரு விசயம்”

“என்ன சார்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.