(Reading time: 21 - 41 minutes)

அவளை கண்டதும் முகத்தை கடுமையாக்கி கொண்டு

“என்ன?? மேடம்க்கு ஒரு  சமையலுக்கு மெனுகூட சொல்ல முடியாதா?? “ என்றான் கோபமாக

“ஹ்ம்ம்ம் நான் எதுக்கு சொல்லனும்?? .. நான் என்ன இந்த வீட்டு எஜமானியா??? பேருக்காக கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு எல்லாம் வீட்டு பொருப்பை எடுத்துக்கனுமா? “ என்று அவளும் கோபமாக திருப்பினாள்...

“ஏய்... பேருக்காக கல்யாணம்ங்கிறது நம்ம ரெண்டு பேருக்குள்ள மட்டும்தான்.. மத்தவங்களுக்கு நீ என் மனைவி.. அது  ஞாபகமிருக்கட்டும்..

வேலைக்காரங்களுக்கு நீ இந்த வீட்டு எஜமானிதான்.. “ என்று உறுமினான்

“அப்படியா??? “ என்று நக்கலாக கேட்டாள்..

“ஹ்ம்ம்ம் ஆமாம்.. இனிமேல் இந்த வீட்டு பொருப்பு உன்னோடது.. புரிஞ்சுதா??”

“சரிங்க எஜமான்... பொருப்புனா எந்த மாதிரி... கொஞ்சம் விளக்கறீங்

...
This story is now available on Chillzee KiMo.
...

் முதலில் தெரிந்த அழுத்தத்திற்கும் பின் மாறியதையும் உணர்ந்தவள் வெடுக்கென்று கையை உருவிகொண்டாள்

அவனும் சிரித்து கொண்டே

“சரி சரி .. உன் பொருப்பை மதிய சமையலில் இருந்த ஆரம்பி.. வள்ளிக்கிட்ட என்ன செய்யனுமோ அந்த மெனுவை சொல் “ என்றான்..

“யெஷ் பாஷ்... “ என்றாள் அவளும் கிண்டலாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.