(Reading time: 21 - 41 minutes)

ஆனால் ஆதித்யாவிற்கோ அவளின் செயல் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை... மாறாக அவன் நினைவுகள் முழுவதும் பவித்ராவையே சுத்தி வந்தது...

அவளை காலையில் இறுக்க அணைத்து தூக்கிய பொழுது அவனுள்ளே எழுந்த உணர்வுகள் சுகத்தை கொடுத்தது.. அவள் மேனியின் மென்மையில் மயங்கிய சுகம் இன்னும் அவன் மனமெல்லாம் நிறைந்து இருந்தது....

இப்பொழுது ஷ்வீட்டி தன் அருகில் இவ்வளவு நெருக்கத்தில் இருந்தும் தன்னுள் எந்த சலனமும் இல்லையே என்று யோசித்தான்.. அதோடு பவித்ரா தன்னை விடுவித்து கொள்ள ஓடியது  நினைவு வர, தன்  கணவனிடமிருந்தே தப்பித்து போகிறாள்.. இந்த ஷ்விட்டி அடுத்த ஆணிடம் இப்படி இழைகிறாளே என்று அவள் மீது எரிச்சல் வந்தது அவனுக்கு...முன்பு அனுபவித்த அதே சுகம் இப்பொழுது கசந்தது அவனுக்கு... 

அப்பொழுது ஷ்வீட்டி அவனை நெருங்கி முத்தம

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

“யூயூ ப்ளடி இடியட்.... “ என்று ஓங்கி அறைந்தான் அவள் கன்னத்தில்.. பின் வேகமாக அந்த அலைபேசியை திறந்து அதில் இருந்த மெமரி கார்டை உறுவி விட்டு அவள் மொபைலை அவளிடம் தூக்கி விசிறினான்..

“இனிமேல் என் முகத்தில் முழிக்காத.. கெட் லாஷ்ட்” என்று அவள் கை பையையும் அவளிடம் தூக்கி விசிறினான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.