தான் சொன்ன நல்ல செய்தியை கேட்டு தன் மகன் அசையாமல் முழித்துக்கொண்டு நிற்பதைக் கண்ட ஜானகி
“இவன் ஏன் இப்படி நிற்கிறான்” என்று ஜானகிக்கு கொஞ்சம் குளிர் பரவியது..
“ஐயோ!!! நான் வேர அவசரப்பட்டு சொல்லிட்டேனோ.. இப்ப என்ன சொல்ல போறானோ??? ” என்று பயந்தவர்.
“ஆதி.... ஆதி கண்ணா...” என்று மெல்ல அவன் கையை பிடித்தார்....
அப்பொழுது தான் நினைவு வந்தவனாக உடலை சிலிர்த்து அவரை பார்த்து வெட்கப்பட்டு சிரித்தான் தான் அப்பாவாக போவதை நினைத்து..
“உண்மையாகவா மா ... நான் அப்பாவா??? இன்னும் எவ்வளவு நாள் ஆகும்???? “ என்றான் ஆர்வமாக..
அதை கேட்டதும் ஜானகி மயங்கி விழாத குறைதான்.. தன் பையனா இப்படி கேட்பது??? .. வழக்கம்போல ஏதாவது காச் முச்சுனு கத்துவானு பயந்தவர் அவன் ஆர்வமாக கேட்கவும் மீண்டும் ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ு வித நாணம் பரவியது..
ஒரு பெண் கறுவுற்றதை அறிந்ததும் அதை எப்படி அடுத்தவங்களுக்கு சொல்லுவது என்று நாணம் வரும்.. ஏன் தன்னை பெற்ற தாயிடம் கூட சொல்ல தயங்கும் விசயம் அல்லவா... தான் எப்படி ஜானகியிடம் சொல்லுவது என்று வெட்கத்தால அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை....
ரொம்ப நேரம் கழித்தே