Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி

Madiyil pootha malare

இரண்டாம் மாதம்:

ரண்டு மாதங்களுக்கு பிறகு:

அன்று அதிகாலையிலயே விழிப்பு வந்தது ஆதித்யாவிற்கு... மெத்தையில் இருந்து எழும்பொழுதே ஒரு வித உற்சாகமாக இருந்தது அவனுக்கு.. என்னவென்று தான் புரியவில்லை... எழுந்தவன் விசில் அடித்துக்கொண்டே காலை உடற்பயிற்சிகளை முடித்தான்... பின் தன் அலைபேசியில் ஏதோ செய்தி வரவும் அதை  எடுத்து பார்த்தான்.....

பார்த்தவன் “ஆஹா....வாவ் “ என்று துள்ளி குதித்தான்....

அவனுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருந்தது அதில்.. ரொம்ப நாட்களாக அவன் எதிர்பார்த்து கிடைக்காமல் போக இருந்தது மீண்டும் அவனுக்கே கிடைத்து விட்டது.... அதனால தான் இன்று எழும்பொழுதே இவ்வளவு சந்தோஷமாக இருந்ததோ!!.. இனி  எல்லாம் சுகமே என்று பாடிக்கொண்டே கிளம்பி கீழே சென்றான்...

ஜானகியும் அப்பொழுதுதான் தன் அலைபேசியில்  பேசிக்கொண்டிருந்தவர் அதை வைத்தவரின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்...  அவரும் ஆதி மாதிரியே துள்ளிக் குதித்தார் மனதில்....

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு சிரித்தனர்.... ஒரே நேரத்தில் இருவரும் ‘குட் நியூஷ்’ என்றனர்...

“எப்படி அதுக்குள்ள இவனுக்கு தெரிந்தது” என்று ஜானகியும்

“எப்படி அதுக்குள்ள அம்மாக்கு தெரிந்தது ?? “ என்று ஆதியும் மாறி மாறி நினைத்துக் கொண்டனர்...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பின் ஆதித்யா தன் அம்மாவே சொல்லட்டும் என்று நினைத்து

“என்னம்மா ஒரே சந்தோஷமா இருக்கீங்க?? .. என்ன விஷயம்??  “ என்று ஆரம்பித்து வைத்தான்....

அவ்வளவு தான்.... ஜானகி வாயெல்லாம் பல்லாக வேகமாக சமையல் அறைக்கு சென்று அங்கு இருந்த ஏதோ ஒரு இனிப்பை அவசரமாக எடுத்து வந்து,

“கண்ணா....... நீ  அப்பாவாக  போற!!!!! நானும் சுசியும் பாட்டியாக போறோம்... ” என்று அவன் வாயில் அந்த  இனிப்பை தினித்தார் சிரித்தவாறு.. ...

ஆதிக்கு ஒன்றும் புரிய வில்லை....

கடந்த ரெண்டு மாதமாக அவனுடைய அந்த பெரிய ஒப்பந்தத்திற்காக அலைந்து கொண்டிருந்தான்.. இடையில் அந்த ராகுல் தலையிட்டு இவனுக்கு கிடைக்காமல் செய்ய எல்லா வகையிலும் முயன்று கொண்டிருந்தான்.. அந்த ராகுலின் தலையீட்டால் தனக்கு இந்த ப்ராஜெக்ட்   கிடைக்காது என்று  தீர்மானித்து இருந்தான் ...

அந்த ப்ராஜெக்ட்   மட்டும் தனக்கு கிடைத்து விட்டால் பெருத்த லாபம் சம்பாதிக்கலாம்... இனிமேல் யாராலும அசைக்க முடியாத ஒரு நிலைக்கு வந்து விடலாம்.. அதனாலயே இரவு பகலாக அதற்கான ஏற்பாட்டிற்காக அலைந்து கொண்டிருந்தான்...அந்த அலைச்சலில் ஜானகி ஏற்பாடு பண்ணி இருந்த வாடகைத் தாய் விஷயம்  அவனுக்கு   மறந்து இருந்தது...ஜானகி திடீரென்று நீ அப்பாவாக போற என்று சொல்லவும்

“அப்பாவா???  என்று புரியாமல் தன்  அம்மாவை பார்த்தான்,..

“ஆமான்டா கண்ணா... பாரதி கற்பம் உறுதியாயிருச்சு... இப்பதான் சுசி எல்லா டெஷ்டோட முடிவையும் பார்த்துட்டு போன் பண்ணினா....

நம்ம விட்டுக்கு ஒரு குட்டி ஆதி வரப்போறான்... நாம பட்ட கஷ்டம் எல்லாம் போய் மகிழ்ச்சியை எல்லாம் மீட்க போறான்.. என் ராம் மீண்டும் நம்ம வீ ட்டுக்கு வரப்போறார்” என்று சந்தோஷத்தில் குதித்தார் கண்கள் மின்ன.. ...

அவர் சொன்னது ஓரளவு புரிய ஆரம்பித்தது அவனுக்கு... அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது அந்த வாடகைத்தாய் ஏற்பாடு...

 “அப்படி என்றால்.... அப்பா... நான்  அப்பாவா??  என்  குழந்தை !!!! “என்று சொல்லி பார்த்தவன் ஒரு சிறிய பெண் குழந்தை ஓடி வந்து அவனை அப்பா வென்று கட்டி கொள்வதை போலவும் அவன் அதை அள்ளி எடுத்து தலைக்குமேல்   தூக்கி சுற்றி அதன் பட்டு கன்னத்தில் மெல்ல முத்தமிடுகிறான்..

அந்த பட்டு ரோஜாவும் அவன் கன்னத்தில் முத்தம் இடுகிறது.... அவ்வளவுதான்…  அவன் உள்ளே ஒலிந்து கொண்டிருந்த தந்தை பாசம் விழித்துக்கொண்டது... அவன் உடல் சிலிர்த்தது... ஏன்  ஒரு சில விநாடிகளில் தனக்கு பெரிய பொருப்பு வந்தது போல உணர்ந்தான்... 

அவன் தந்தை கண் முன்னே வந்தார்.. அவர் எப்படி ஒரு நல்ல தகப்பனா, நண்பனா , வழி காட்டியா அவன் மேல பாசத்தை காட்டி வளர்த்தாரோ அதெல்லாம் மடை திறந்த  வெள்ளம் போல அவன் முன்னே வந்தது.... தன் தந்தையின் கையை பிடித்துக்கொண்டு அவன் நடந்தது நினைவு வந்தது... 

அப்படி என்றால் “என் கையை பிடித்துகொண்டு நடக்க எனக்கு ஒரு குட்டி இளவரசி வரப்போறா “ என்று அவன் மனம் குதித்தது,,,

“My Princess….. “ என்று மெல்ல சொல்லிப்பார்த்தான்...

அவனுக்கு ”my dad.. my sweet dad “ என்று அந்த குட்டி தேவதையும் திருப்பி சொல்வதை போல பிரம்மை...அவன் செவிகள் இனித்தன அந்த மழலையை கேட்டு..அந்த இனிமை அவன் உடல் எல்லாம் பரவியது.... அப்படியே அசந்து நின்றான்

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Padmini Selvaraj

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினிSrivi 2018-10-20 18:41
Bharathi and adhis feeling nicely expressed . Sema cute episode
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினிPadmini 2018-10-21 09:44
:-) Thanks Srivi!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினிChillzee Team 2018-10-19 02:42
cool ud Padmini ji.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினிPadmini 2018-10-19 11:19
:thnkx: Chillzee!!
Reply | Reply with quote | Quote
# EMPM by PadminiSahithyaraj 2018-10-18 21:58
Thaan aada vittalalum... proved na. :yes:
Reply | Reply with quote | Quote
# RE: EMPM by PadminiPadmini 2018-10-18 22:36
:-) Thanks Sahithya!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினிsaaru 2018-10-18 13:32
Semma Paddu
Athi ah happy mode ku mathiteenga
Ellarum Ivlo happy ah irukanga Apdiyeblakeee thodarnda Nalla irukum
Hero heroine meeting apa eda Kooda Agana irunDa sari
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினிPadmini 2018-10-18 22:35
Thanks Saaru!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினிAdharvJo 2018-10-17 16:32
wow Baby ninga entry kodupadhukku munadi-a varaverppu sema jora arrange seithu irukangale Padmini ma'am :clap: :clap: Lively+ unarvu purvmana epi :hatsoff: Right from Susi aunty to Bharathi paah enavoru emotions...Best one Adhi thaan :dance: sidusidu athi-i siracha mugathoda parka...cool!

Mkkkum adhane parthan engada vel's oda thiruvilayadal kanamen….Muruga nala adunga but ethavthu edakuda ma plan paninga….apro enoda terror face pakavendiyadha irukkum :P Waiting to See Bharathi and Adhi sharing the screen together. Keep rocking and thank you for such an lovely update.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினிPadmini 2018-10-17 22:03
:-) Thanks Adharv!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# en madiyi pootha malarefathima6 2018-10-17 14:14
superrrr epi
Reply | Reply with quote | Quote
# RE: en madiyi pootha malarePadmini 2018-10-17 22:02
Thanks Fathima!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினிmahinagaraj 2018-10-17 12:26
ரொம்ப கியூட்டா இருந்தது மேம்..... :clap: :clap: :roll:
என்ன தான் முறுக்கிட்டு நின்னாலும் ஆதியும் அப்பான்னு உணர ஆரமிக்கும் போது சூப்பர்... :lol: :GL:
ஹீரோ,ஹீரோயின் மீட்டிங்கை பார்க்க ஆவலா தான் இருக்கேன்... :yes: :yes:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினிPadmini 2018-10-17 22:01
:thnkx: Mahi!!
Reply | Reply with quote | Quote
# EMPMAkila 2018-10-17 12:05
Hi
Happy EPI.

Bharathi's feeling is nicely expressed. Nice story line.
The same with Adhi also.

But to wait for a week to read Adhi-Bharathi meeting??!!!!
Reply | Reply with quote | Quote
# RE: EMPMPadmini 2018-10-17 22:01
Thanks Akila!!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top