(Reading time: 18 - 35 minutes)

“ஹ்ம்ம்ம் சொல்லுங்க அத்தை.... “என்றாள்..

ஜானகிக்கு அவளின் நிலை புரிந்தது.. தானும் அந்த நிலையை கடந்து வந்தவர் இல்லையா... எடுத்த உடன் வம்பிழுக்கும் பாரதி இன்று அமைதியாக இருப்பதே அவள் எப்படி பட்ட மன நிலையில் இருக்கிறாள் என்பதை உணர்த்தியது அவருக்கு...

அதை  மேலும் கிழராமல்.

“பாரதி மா..... இப்பதான் சுசி போன் பண்ணினாள்... எல்லா டெஷ்ட் பாசிடிவ் ஆம்..உன் கற்பம் உறுதியாயிருச்சு....  இப்பதான் எனக்கு நிம்மதியா சந்தோஷமா இருக்கு... என்  வயிற்றில பாலை வார்த்த பாரதி மா... எங்க வீட்டுக்கு வாரிசு வரப்போகுது” என்று உணர்ச்சி பொங்க பேசினார்...

“பாத்து அத்தை... ரொம்ப உணர்ச்சி வசப்படாதிங்க.. “ என்றாள் அவசரமாக அவரின் உடல் நிலையை அறிந்து இருந்ததால்

“போ டீ.. இனிமேல் இந்த கிழவிக்கு என்ன வந்திடும் சொல்லு

...
This story is now available on Chillzee KiMo.
...

ில் அவங்க குடும்ப போட்டோ ஒன்றை எடுத்து அனுப்புமாறும் தான் அவங்க எல்லாரையும் பார்க்கனும் போல இருப்பதாகவும் சொல்லி சமாளித்து புகைப்படத்தை அனுப்ப சொன்னார்...

ஈஷ்வரும் அதே மாதிரி அவங்க குடும்பம் அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து தானும் அவர்களுடன் இணைந்து எடுத்து ஜானகிக்கு அனுப்பி வைத்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.