Page 5 of 5
சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி,
யார் இந்த தேவத??
ஊர் கொஞ்சும் என் மக
நீ எந்தன் சாமி தான்
என்ன பெத்த சின்ன தாயே!!!
---
---
அந்த பாடலை பாடும் அந்த குட்டி தேவதை தன் உதட்டை மடித்து அழகாக பாடும் முதல் சில வரிகள் அப்படியே அவன் மனதை அள்ளியது... கண்மூடி அவன் குழந்தையும் அதைப்போல கற்பனை பண்ணிப்பார்த்தான்...
அச்சு அசல் அவன் சாயலில் அந்த குட்டி தேவதையும் தன் சிவந்த உதடுகளை உருட்டி அழகாக பாடியதைப் போல இருந்தது அவனுக்கு... உடல் எல்லாம
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>Episode # 16
{kunena_discuss:1194}