(Reading time: 15 - 30 minutes)

“ஹே நீயும் இங்கதான் இருக்கியா..??”

“அதே அதே மேடம்..”, கேலியாக சொன்னவன், “செழுவூர் ரீச் ஆயாச்சா..??”

“ஜஸ்ட் என்டரிங் பாய்ஸ்.. செட்டில் ஆகிட்டு கால் பண்றேன்..”, என்று காலைக் கட் செய்தவள்..

கற்கோவிலுக்கு முன் இறங்கினாள்..

ஆறு மாதத்திற்கு முன் நிகழ்ததெல்லாம் படமாக ஓட..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தானாக அவளது கால்களும் அகிலனை நோக்கி இட்டுச்சென்றது..

சிற்பக்கோவிலில் உள்ள கல்மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது அகிலனின் சிலை..

கொஞ்சம் பெரிய சைஸில் காணப்பட்டான் அகிலன்..

அத்தனை சாந்தம் அம்முகத்தில்..

அன்று சிலையுடனும் ஓலையுடனும் திரும்பி வந்தவர்கள் கண்டது அகிலனின் சிலை மட்டுமே..

நரீசன் மீது நடனமாடிக்கொண்டிருந்த அகிலனின் சிலை..

புன்னகை முகமாய் அதில் காட்சியளித்தான் அகிலன்..

அங்கு என்ன நடந்தது என்று புரியவேயில்லை யாருக்கும்.. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை யாராலும்..

அன்னம்.. கருடன்.. சிவசிஷ்யன்.. என யாரும் யாருமே அங்கில்லை..

அந்த சிலை அங்கு மிச்சம்..

தன் முன்னே நடனமாடிக்கொண்டிருந்த அகிலனின் முன் மண்டியிட்டவள், “ஐ ரியலி மிஸ் யூ அகிலா..”, கொஞ்சம் அழுகை தியாவிற்கு..

சற்று பலமாக வீசிய காற்று முகத்தைத் திருப்பச் செய்ய.. பக்கவாட்டிலிருந்த சுவரின் சில எழுத்துக்கள் மங்கலாக..

“அகில மார்த்தாண்ட சிற்பி..”

வணக்கம் தோழமைகளே..

First of all.. Very sorry friends..

ரொம்ப நாட்களாக அப்டேட் தராததுக்கு.. இந்த ஸ்டோரி கம்ப்ளீட் செய்ய ரொம்ப ரொம்ப ரொம்ப டைம் எடுத்துக்கிட்டேன்..

சர்வதோபத்ர வியூகம்.. எனது முதல் குழந்தை..

ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.. பினிஷ்ட் மை பர்ஸ்ட் ஸ்டோரி...

இந்த ஸ்டோரி எழுத ஊக்கமளித்த தோழிகள் அனைவருக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..

பிரஸ்ட் அன்ட் பார்மொஸ்ட் தாங்க்ஸ் சில்சீக்கு..

சிறுகதைப்போட்டி ஒன்றை நீங்கள் அறிவிக்கவில்லை எனில் நான் எழுதிருக்கவே மாட்டேன்.. அப்படி ஒரு தாட் வந்திருக்கவும் வந்திருக்காது..

thank you சோ மச் சில்சீ..

அ வெரி வெரி ஸ்பெஷல் தாங்க்ஸ் டூ சுபஸ்ரீ அக்கா.. அவங்கதான் இந்தக் கதை ஸ்டார்ட் பண்ணும்போது ரொம்பவே சப்போர்ட் பண்ணவங்க..

நெக்ஸ்ட் ஜோ க்கு.. அவங்க கமெண்ட்ஸ் எப்பவும் என்னை மிகவும் ஊக்குவிக்கும் ஒன்று.. தேங்க்ஸ் ஜோ பார் யுவர் கண்டினுவஸ் சப்போர்ட்..

அப்புறம் கமெண்ட்ஸ் கொடுத்திருக்க மதுமதி மேம், தேவி சிஸ், ஜான்சி மேம், தேனு boss, பிந்து மேம், சித்ரா சிஸ், டிடி மேம், சாந்தி மேம், மஹிநாகராஜ் மேம் னு எல்லோருக்கும் ரொம்ப தாங்க்ஸ்..

(ஒன்னு ரெண்டு பேர் மிஸ் பண்ணிருந்தா சாரிப்பா..)

thank you so much people..

தாரிகையுடன் இனி ரெகுலராக பயணிக்கலாம்..

நன்றி.. நன்றி.. நன்றி..

முற்றும்..

Episode # 30

{kunena_discuss:1111}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.