(Reading time: 42 - 84 minutes)

”இனிமே நான் போடறேன் தோப்புக்கரணம் எத்தனை முறைன்னு சொல்லு பத்தா நூறா எவ்ளோன்னாலும் போடறேன்மா என் மேல இருக்கற கோபத்தை விடு”

“ம் பாஸ்போர்ட் பத்தி தெரியாத நீ, அன்னிக்கு உன்னால நான் போலீஸ்கிட்ட மாட்டினேன் தேவையில்லாம அந்த போலீஸ்கிட்ட சண்டை போட்டு பெரிய பிரச்சனை பண்ணிட்ட என் மானமே போச்சி அந்த போலீசும் உன்னைதானே அடிச்சாங்க”

”நல்ல அடி தெரியுமா அப்புறம் நீ மருந்து வ

...
This story is now available on Chillzee KiMo.
...

ா என் முன்னாடி நீ மிடியோ கவுனோ போட்டு வந்தா நானும் சரின்னு சொல்லியிருப்பேன் நீ பட்டறைக்கே மிடியோட வந்த அது தப்பில்லையா அங்கிருக்கறவனுங்க உன்னை தப்பா பார்த்தாங்க தெரியுமா எனக்கு மனசு வலிச்சதுடி”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.