(Reading time: 42 - 84 minutes)

”நிஜமாவா” என்றாள் வியப்பாக

”ஆமாம் ஏன் இந்த ட்ரெஸ் உனக்கு பிடிக்கலையா”

“பிடிச்சிருக்கு ஆனா வேர்க்குது”

“ஏசி ரூம்ல வேர்க்குதா”

“ஏசி இந்த ரூம்ல மட்டும்தானே இருக்கு சமையல் கட்டுல இல்லையே அங்க பாரு அந்த விறகடுப்பல நான் வெந்தே போயிட்டேன் நான் வந்தப்ப இருந்த கலர் இப்ப பாதி போயிடுச்சி”

”இப்பதான்டி இந்த ஊர் பொண்ணு மாதிரியிருக்கற நீ” என அவள் க

...
This story is now available on Chillzee KiMo.
...

் இல்லை சரி இந்தா இந்த ஃபோனை சார்ஜ்ல போடு நான் குளிச்சிட்டு வரேன்”

“சரி இங்க உங்களுக்கு ட்ரெஸ் இருக்குண்ணா அம்மா கொடுத்தாங்க இன்னும் ஒரு மணி நேரத்தில நிச்சயமாம் சீக்கிரம் வரச்சொன்னாங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.